
அதிக உடற்பயிற்சியும் குறைவாக உணவு உட்கொள்ளும் பழக்கமும் எடை குறைப்பிற்கு வழிவகுக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! எனினும் உடல் எடையை குறைக்க விரும்பும் ஒருவர், எளிமையான ஆனால் தவறான பழக்கங்களை மேற்கொள்வதில் பொழுதை கழிப்பாரேயானால், அவர் அதே நிலையிலேயே தொடர நேரிடும்.கட்டுக்கோப்பான உடல்தகுதியை பெற விரும்பும் ஆர்வலர்களான நாம், எடை குறைப்பின் கற்பனைக்கும், எடை குறைப்பின் உண்மைக்கும்...