
சந்தனம்நறுமணம் வீசும் சந்தனம் ,காலம்காலமாக , இறைவனுக்குரிய பூஜை பொருளாக இருந்து வருகிறது.இயற்கையிலேயே மணம் வீசுவது மட்டுமன்றி ,உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது சந்தனம் .சந்தனத்தை மைபோல் அரைத்து இறைவனுக்கு சாற்றிய பின்னர்தான் மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும். சந்தனத்தை அரைத்து இறைவனுக்கு இடுவதால் மலையளவு புண்ணியம் தேடி வரும்.சந்தனத்தை நெற்றியிலும்,உடலெங்கும்பூசிகொள்வதால்...